சூடான செய்திகள் 1

விசேட மேல் நீதிமன்றத்தால் கோத்தாபயவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO)  விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக,  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு விசேட மேல் நீதிமன்றம் இன்று(22) தீர்மானித்துள்ளது.

மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது ரூபா 33 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மல்வானை காணி கொள்வனவு விவகார வழக்கு ஒத்திவைப்பு…

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்