உள்நாடு

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கடந்த காலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் அதிகம் உயிரிழந்துள்ளதால், மோட்டார் சைக்கிள்களை பிரதானமாக கண்காணிக்க பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் வீதி விதிமுறைகளை மீறி பயணித்த 4511 மோட்டார் சைக்கிள்கள் கையகப்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாக துருக்கி தூதுவர் தெரிவிப்பு

editor

இத்தாலியில் இருந்து வந்த சடலம் தொடர்பில் விசாரணை

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

editor