அரசியல்உள்நாடு

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தக் கொடூரமான பயங்கரவாதத்தின் முடிவு குறித்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தான் உயிருடன் இல்லாத காலப்பகுதியிலும், அனைத்து இலங்கையர்களின் தாயகமும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இருக்க வேண்டும் என்பதே தனது ஒரே பிரார்த்தனை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு