சூடான செய்திகள் 1

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்றைய தினம்  வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

மஹிந்தவுக்கு தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா?