வகைப்படுத்தப்படாத

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது வீதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமெரிக்காவில் ரஷிய தூதரகத்தை மூடுமாறு டிரம்ப் உத்தரவு

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

இங்கிலாந்தில் கடும் மழை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்