உள்நாடு

வாரியபொல : மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டது

(UTV | கொழும்பு) –  வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

வியாழனன்று விமான நிலையங்கள் திறக்கப்படும்