உள்நாடு

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – வார இறுதி நாட்களில் அதாவது இன்றும் நாளையும் (1 மற்றும் 2) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று (30) பிற்பகல் தெரிவித்தார்.

இதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 மண்டலங்களில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

அனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு