உள்நாடு

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(03) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று(04) காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

Related posts

வரவு – செலவுத் திட்டம் 2021

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

GMOA தலைவராக மீண்டும் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன்

editor