சூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ