அரசியல்உள்நாடு

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) நடைபெற்று வரும் நிலையில் காத்தான்குடி மில்லத் மகளீர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு