சூடான செய்திகள் 1

வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இதில் தமது பெயர் இடம்பெறாவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் மேன் முறையீடு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!