அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வாகனம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் விஜித ஹேரத்

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நேற்று (20) இரவு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்த நடவடிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கபடும்

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க