உள்நாடு

வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து

மஹரகம – பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மூன்றாவது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டது

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கடலில் வைத்து கைது

editor