உள்நாடு

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

போலியான காரணங்களை முன்வைத்து ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சலுகைகளை குறைக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor

இலங்கை சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் தேவை

வவுனியாவில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

editor