அரசியல்உள்நாடு

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபனை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மேயருக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் அவர்களின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னமபலம், செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளுராடசி சபைகளின் உறுப்பினர்கள் இதன்போது பிரச்சனமாகி இருந்தனர்.

இச் சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுன், வவுனியா மாநகரசபையின் செயற்பாடுகள் மறறும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தன.

Related posts

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

போலி இலக்கத் தகடுடன் காரை ஓட்டிச் சென்ற பெண் டாக்டர் கைது!

editor

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்