உள்நாடு

வலுக்கும் ‘யாஸ்’

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாஸ் சூறாவளியானது எதிர்வரும் 26ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி

editor

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க (IMTC) பிரதிநிதிகள் – சிறீதரன் எம்.பியுடன் சந்திப்பு

editor