உள்நாடு

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 251 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கடந்த 26ம் திகதியில் இருந்து இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,742 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை!

editor