உள்நாடு

வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1304 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 109,450 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

ஜனாதிபதி தேர்தல் – இலங்கை தமிழரசு கட்சியின் அறிவிப்பு.

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்