சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO) மன்னார் – கிரேண்பசார் பகுதியில் அமைந்துள்ள மின்சார உபகரண வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், காவல்துறை மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலினால் அந்த வர்த்தக நிலையத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

 

 

 

Related posts

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு