உள்நாடுபிராந்தியம்

வர்த்தக தொகுதியில் தீ விபத்து – அம்பலாங்கொடையில் சம்பவம்

அம்பலாங்கொடை நகரில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீடியோ | மின் கட்டணங்களை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க