சூடான செய்திகள் 1

வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதல் அமுலில்…

(UTV|COLOMBO) ஜூன் முதலாம் திகதி முதல் திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை  அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக பிஸ்கட் மற்றும் இனிப்பு உணவு உற்பத்தியாள்கள் சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

Related posts

ரஞ்சித் சொய்சா எம்.பி க்கு விளக்கமறியல்

பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள வேண்டுகோள்

புகையிரத கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்