அரசியல்உள்நாடுவகைப்படுத்தப்படாத

வரி மற்றும் கட்டணங்களைத் தவிர அரசுக்கு வருமான ஆதாரம் எதுவும் இல்லை

தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி தவறானது என சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்தார்’

தொலைத்தொடர்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று ^21& இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்’

நேற்று பிற்பகல்” இலங்கை டெலிகொம் இன் பொறியியலாளர்கள் சங்கத்தின் குழுவொன்று” சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோரான திலித் ஜயவீர உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்தது’

இதன்போது” ஜனாதிபதித் தேர்தலின் போது டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க தலையிடுமாறு கோரப்பட்டது’

இது தொடர்பான கடிதம் ஒன்றையும் திலித் ஜயவீரவிடம் அவர்கள் கையளித்தனர்’

Related posts

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

editor

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் – தகவல்களை வழங்குங்கள்