உள்நாடு

வரவு-செலவுத் திட்டம் 2021

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான அறிவித்தல்.

நவம்பர் 17ம் திகதி – நிதி அமைச்சர் பாராளுமன்றில் முன்வைப்பார்
நவம்பர் 18ம் திகதி – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்
நவம்பர் 21ம் திகதி – இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு
நவம்பர் 23ம் திகதி – குழுநிலை விவாதம்
டிசம்பர் 10ம் திகதி – மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ராஜிதவுக்கு விளக்கமறியல்

சஜித்- அனுர முன்னிலையில்: விலகியவர்களை இணைக்கவும் என்கிறார் SB

பிரதமர் – அமெரிக்க கருவூலத் திணைக்களக் குழுவினர் இடையே கலந்துரையாடல்