சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவு திட்டம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, இன்று 6 வது நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

Related posts

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு…

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்