உள்நாடு

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை!

(UTV | கொழும்பு) –

வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.

நேற்று  இடம்பெற்ற கூட்டத்தில், 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலை அறிய