உள்நாடு

வடமேல் மாகாண மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவைகள் நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் அது தொடர்பான ஏனைய சேவைகளை வடமேல் மாகாண மக்கள் மிகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது

மாகாண அலுவலக முகவரி,

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வடமேல் மாகாண அலுவலகம், 3 ஆம் மாடி, புதிய வர்த்தக வளாகம், குருநாகல்.

தொலைபேசி இலக்கம் : 037 2224337

தொலை நகல் இலக்கம் : 037 2224337

Related posts

இந்தியா சென்றார் பிரதமர் ஹரிணி

editor

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்

வனஜீவராசி அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது