உள்நாடு

வடமேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ?

வட மேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டார தவல்கல்கள் வெளியாகியுள்ளன. 

அந்த மாகாணத்தின் ஆளுநராக இப்போது உள்ள, லக்‌ஷன் யாப்பா அபேவர்த்தன மே மாதம் மூன்றாம் தினதி தென் மாகாண ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய வில்லி கமகே கடந்த வாரம் இராஜினாம செய்ததை அடுத்து இந்த ஆளுநர் பதவிகளை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

Related posts

மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் இடைநிறுத்தம்

கெஹெலியவின் நட்டஈட்டுத் தொகையில் கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் – அமைச்சர் பிமல் ரத்னாயக்க

editor

தர்ம வழியில் செல்வதால் இறைவன் உதவி கிடைக்கும் – தலைவர் ரிஷாட்

editor