உள்நாடு

வட மாகாண புதிய ஆளுநருக்கான வர்த்தமானி வெளியாகியது

(UTV | கொழும்பு) –  வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதி முதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 01 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor

ஞானசார தேரருக்கு பிடியாணை