சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேர விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

அவர் இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.

சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய அவர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

தியவன்னா ஓயாவில் கவிழ்ந்த சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில்

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் திலக் மாரப்பன