வகைப்படுத்தப்படாத

லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்தி போக்குவரத்து சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளர்.

இதேவேளை, வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர், கோட்டை தொடரூந்து நிலையத்துக்கு அருகில் எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

දශක තුනකට පසු මෙරට වර්ඵලය ගණනය කිරීමේ ව්‍යාපෘතියක්

Date set to consider revision against granting bail to Pujith & Hemasiri

வழமை நிலைக்குத் திரும்பும் கேரளா…