உலகம்

லைபீரிய கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் லைபீரிய கொடியுடன் வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செங்கடலிலிருந்த லைபீரிய நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது நேற்று (08) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குல் நடத்தினர்.

இதில் கடற்படை வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். செங்கடலில் மீண்டும் தொடரும் தாக்குதலால் கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிவேகத்தில் பரவும் டெல்டா வைரஸ்

நெதர்லாந்து – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி