உள்நாடு

லிந்துலை விபத்தில் நடிகை ஹயந்த் விஜேரத்ன பலி

(UTV | கொழும்பு) – தலவாக்கலை- லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹயந்த் விஜேரத்ன பலியானார்.

அவர் பயணித்த வான், நுவரெலியா−தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து நேற்றிரவு (30) விபத்துக்குள்ளானது.

படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அந்த வானின் சாரதி லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

   

Related posts

ஈஸ்டர் தாக்குதலால் மாட்டிக்கொண்ட மைத்திரி – 2033வரை அவகாசம் கோருகின்றார்!

2021ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!