உள்நாடுலிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜிநாமா September 26, 2024September 26, 2024227 Share0 லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தனது இராஜிநாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.