உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாத விலைகள் இந்த மாதத்திற்கும் நடைமுறையில் இருக்கும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

கூட்டுறவுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

editor

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor