உள்நாடு

லிட்ரோ எரிவாயு (Litro Gas) தொடர்பில் புதிய தகவல்- விலைப்பட்டியல்

(UTV | கொழும்பு) –    லிட்ரோ எரிவாயு(Litro Gas) மாவட்ட விலைப்பட்டியல்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 4,610 ரூபாவாக கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதேவேளை,அதிக விலையாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை 4,990 ரூபாவாகும்.

விலைகளின் முழுப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

முடங்கியது ஹட்டன் நகரம்.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தீ விபத்து