உள்நாடு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைந்தது

(UTV | கொழும்பு) –  12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2120 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தில் இடையூறு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2646 ஆக உயர்வு