சூடான செய்திகள் 1

லண்டன் செல்லும் விஜயகலா

(UTV|COLOMBO)-தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என அறிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது தனிப்பட்ட பயணமொன்றின் அடிப்படையிலேயே அங்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவரது கருத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலும் பாரிய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், வடக்கின் பல பகுதிகளிலும் இவருக்கு வரவேற்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாத்தறை சம்பவம்-சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

அமைச்சு பதவியில் இருந்து விலகியவருக்கு மீண்டும் அமைச்சு பதவி?

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது