வணிகம்

லஞ்ச் சீட் முற்று முழுதாக பாவனைக்குத் தடை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கையில் லஞ்ச் சீட் முற்று முழுதாக பாவனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அடுத்த வருடத்திலிருந்து தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட ஆடை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க உத்தேசித்திருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

உரத்திற்கான புதிய விலை

கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு