உள்நாடு

லக்ஷ்மன் – ரிஷாத் விசாரணை ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி – ரொபேர்ட் கப்ரோத் இடையே சந்திப்பு

SLFP ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச : மைத்ரிபால