சூடான செய்திகள் 1

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மைத்திரியை சந்திக்கவுள்ள ராஜபக்ஸவினர்