உள்நாடு

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன வாக்குமூலமொன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

வுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு