சூடான செய்திகள் 1

ருகுணு பல்கலைகழகத்தின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) -ருகுணு பல்கலைகழகத்தின் வெல்லமடம வளாகத்தின் விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடங்கள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…

39 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்