உள்நாடு

ரிஷாதின் பாராளுமன்ற வருகைக்கு சபாநாயகர் விருப்பம்

(UTV | கொழும்பு) – தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களப் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களை பாராளுமன்ற அவர்வுகளில் பங்குபெற்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்

தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலி பயணம்