அரசியல்உள்நாடு

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்த மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மயோன் முஸ்பாவின் மகனும், கல்முனை தொகுதி பொஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான ரிஸ்லி முஸ்பா.

தற்போது, சாய்ந்தமருதுவில் நடைபெறும் நிகழ்வில் வைத்து ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் அக்கடையுடன் இணைந்துகொண்டுள்ளார்.

Related posts

மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போருக்கான அறிவித்தல்

மஹிந்தவின் தலைமையில் பங்காளிகள் கூடுகின்றனர்

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கும்