வகைப்படுத்தப்படாத

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 2 பைலட்கள் பலி

(UTV|BUlGARIA)-பல்கேரியா நாட்டின் குருமோவோ விமானப் படைத்தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

தென் பகுதியில் அமைந்துள்ள ப்ளோவ்டிவ் நகரின் மேலே பறந்தபோது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அது கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 பைலட்களும் பரிதாபமாக பலியாகினர். மேலும், விமான நிறுவன ஊழியர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். விமான விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜனாதிபதி, அவுஸ்திரேலியா பயணமானார்

අමෙරිකාව වසර 16 කට පසු මරණ දඩුවම යළි ක්‍රියාත්මක කිරීමට සැරසේ

ISIS அமைப்புடன் தொடர்புடைய 155 பேர் கைது