உலகம்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்

(UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் அவசியம்

சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor