உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தது.

Related posts

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடாக மாறியது இலங்கை

5000 அரச வாகனங்கள் மாயம்: தேடுதல் வேட்டை ஆரம்பம்