உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவுக்கு பிணையில் செல்ல அனுமதி

(UTV | கொழும்பு) – சர்ச்சசைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று(10) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்

இன்று மற்றும் நாளை 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது