உள்நாடு

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

இன்றும் பல மாவட்டங்களில் மழை

மஹர மோதல் – 4 பேரின் பிரேத அறிக்கை நீதிமன்றில்