உலகம்

ரஷ்யாவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவில் இன்று காலை (03) ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கம்சற்காகடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்றிமீற்றர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

BRAKEING NEWS = காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

சிகரெட்டுக்கு தடை

பங்களாதேஷில் டெங்குவால் 1000 பேர் வரை உயிரிழப்பு!